ஜூலியின் அந்த 5 விநாடி காணொளி வெளியானது!!

Tuesday, 25 July 2017 - 15:23

%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+5+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81%21%21

இப்பொழுது பிக் பாஸில் பரபரப்பாக பேசப்படும் விடயம் ஜூலி, ஓவியாவை முதுகில் குத்தியது தான்.

ஆனால் ஜூலியோ கடைசிவரை தான் தவறு செய்யவில்லை இந்த காணொளிக்கு முன்னால் ஒரு 5 விநாடிகள் முன்னாடி ஓவிய எதோ கூறியதாகவும், அதை பிக் பாஸ் காட்டவில்லை என்றும் ஜூலி குறை கூறி வருகிறார்.

தற்பொழுது அந்த ஜூலி கேட்ட அந்த 5 விநாடி காணொளி வெளியானது என சமூக வலைதளங்களில் ஒரு காணொளி பரபரப்பாக பகிரப்படுகிறது. 

அந்த காணொளி கீழே