Hirunews Logo
%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95+%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
Friday, 11 August 2017 - 9:11
ஒத்துழைப்பு வர்த்தக உடன்படிக்கைகளின் ஊடாக அதிகளவான வெளிநாட்டு முதலீடுகள்
15

Shares
1,903

Views
உலக நாடுகளுடனான ஒத்துழைப்பு வர்த்தக உடன்படிக்கைகளின் ஊடாக அதிக அளவான வெளிநாட்டு முதலீடுகள் ஈட்டப்பட்டு வருகிறது.
 
மத்திய வங்கியின் ஆளுனர் இந்திரஜித் குமாரசுவாமி இதனைத் தெரிவித்துள்ளார்.
 
சீனா, இந்தியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுடனான இவ்வாறான பல உடன்படிக்கைகள் ஏற்படுத்தப்படுகின்றன.
 
இதன் ஊடாக அதிக அளவான வெளிநாட்டு முதலீடுகள் கிடைக்கின்ற போதும், உள்நாட்டு கைத்தொழில்துறை பாதிக்கப்படாத வண்ணம் அவற்றை கையாளுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
 
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
1,020 Views
9,849 Views
4,685 Views
3,443 Views
167 Views
4,994 Views
Top