Hirunews Logo
%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF..
Friday, 11 August 2017 - 19:26
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி..
2

Shares
240

Views
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 151 ரூபா 12 சதம் விற்பனை பெறுமதி 154 ரூபா 92 சதம். 

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 195 ரூபா 40 சதம். விற்பனை பெறுமதி 202 ரூபா 2 சதம் 

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 176 ரூபா 77 சதம் விற்பனை பெறுமதி 183 ரூபா 40 சதம்.

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 156 ரூபா 7 சதம். விற்பனை பெறுமதி 162 ரூபா 32 சதம் 

கனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 117 ரூபா 86 சதம் விற்பனை பெறுமதி 122 ரூபா 51 சதம்.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 117 ரூபா 52 சதம். விற்பனை பெறுமதி 122 ரூபா 75 சதம்.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 110 ரூபா 39 சதம். விற்பனை பெறுமதி 114 ரூபா 42 சதம்.

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 37 சதம் விற்பனை பெறுமதி 1 ரூபா 43 சதம்.

இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 2 ரூபா 39 சதம்.

பஹ்ரேன் தினார் 406 ரூபா 19 சதம், ஜோர்தான் தினார் 216 ரூபா 21 சதம், குவைட் தினார் 507 ரூபா 33 சதம்,  கட்டார் ரியால் 41 ரூபா 57 சதம், சவுதி அரேபிய ரியால் 40 ரூபா 84 சதம்.

ஐக்கிய அரபு ராச்சியம் திர்ஹாம் 41 ரூபா 70 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
182 Views
15,150 Views
5,358 Views
8,487 Views
421 Views
12,907 Views
Top