Hirunews Logo
%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81++%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+
Friday, 11 August 2017 - 19:29
இங்கிலாந்து மேற்கிந்திய தீவுகளுக்கிடையிலான முதலாவது பகல் இரவு டெஸ்ட் கிரிக்கட் போட்டி இன்று
211

Views
இங்கிலாந்து மேற்கிந்திய தீவுகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் அறிமுக வீரர்கள் சிலர் விளையாடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது பகல் இரவு பகல்  கிரிக்கட் போட்டி இன்று இங்கிலாந்தில் ஆரம்பமாகிறது.
 
இந்த போட்டி இங்கிலாந்தில் இடம்பெறும் முதலாவது பகல் இரவு  டெஸ்ட் கிரிக்கட் போட்டியாகும்.
 
இதன்போது இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட வீரர் கீட்டன் ஜென்னிங்ஸ்க்கு பதிலாக, மார்க் ஸ்டோன்மென் விளையாடவுள்ளார்.
 
இதனிடையே லியாம் டவுன்சன்னுக்கு பதிலாக நேசன் க்ரேன் என்ற அறிமுக வீரரும் ஸ்டீவன் ஃபின்னுக்கு பதிலாக க்ரிஸ்வோக்ஸூம் இணைக்கப்படுகின்றனர்.
 
மார்க்வுட் காயம் அடைந்த நிலையில், டேவிட் மாலன், டொபி ரோலன்ட் ஜோன்ஸ் மற்றும் டொம் வெஸ்ட்லி ஆகியோரும் குழாமில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
473 Views
HiruNews
HiruNews
HiruNews
6,531 Views
HiruNews
HiruNews
HiruNews
5,318 Views
HiruNews
HiruNews
HiruNews
10,581 Views
HiruNews
HiruNews
HiruNews
37 Views
HiruNews
HiruNews
HiruNews
38,671 Views
Top