சவால்களுக்கு மத்தியிலும் இலங்கையின் பொருளாதாரம் முன்னேற்றம்..

Saturday, 12 August 2017 - 8:32

%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D..
சவால்களுக்கு மத்தியிலும் இலங்கையின் பொருளாதாரம் பாராட்டத்தக்க முன்னேற்றத்தைப் பதிவு செய்திருப்பதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
 
நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற 2016ஆம் ஆண்டுக்கான மத்திய வங்கி அறிக்கை தொடர்பான ஒத்திவைப்புவேளை விவாதத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
 
இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டுள்ளதாக சிலர் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களில் எந்த அடிப்படை உண்மையும் இல்லை என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.