Hirunews Logo
+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF+
Saturday, 12 August 2017 - 8:33
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அணி
11,276

Views
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கட் போட்டி தற்போது ஆரம்பிக்கவுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பாட தீர்மானித்துள்ளது.

குறித்த போட்டி கண்டி – பல்லேகல மைதானத்தில் இடம்பெறுகின்றது.
 
மூன்று போட்டிகள் கொண்ட தொடரை இரண்டுக்கு பூச்சியம் என்ற அடிப்படையில் இந்திய அணி ஏற்கனவே கைப்பற்றியுள்ளது.
 
இந்த நிலையில், மூன்றாவதும் இறுதியுமான போட்டியிலும் வெற்றிபெற்று இலங்கை மண்ணில் தொடரை முழுமையாக கைப்பற்றும் எதிர்ப்பார்ப்புடன் இந்திய அணி களமிறங்கவுள்ளது.
 
மறுபுறத்தில் சொந்த மண்ணில் தொடரை 3 க்கு 0 என முழுமையாக இழந்து படுதோல்வியை தவிர்க்கும் வியூகங்களுடன் இலங்கை அணி களமிறங்க உள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
870 Views
HiruNews
HiruNews
HiruNews
6,053 Views
HiruNews
HiruNews
HiruNews
5,163 Views
HiruNews
HiruNews
HiruNews
10,063 Views
HiruNews
HiruNews
HiruNews
258 Views
HiruNews
HiruNews
HiruNews
38,096 Views
Top