Hirunews Logo
%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE+%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D
Saturday, 12 August 2017 - 8:59
வடகொரியாவுடன் உரிய முறையில் நடவடிக்கைகளை எடுப்பதற்கு அமெரிக்கா தயார்
295

Shares
35,501

Views
வடகொரியாவுடன் உரிய முறையில் நடவடிக்கைகளை எடுப்பதற்கு அமெரிக்கா தயார் நிலையில் உள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
 
அதற்கு ஏற்ற வகையில் அமெரிக்க இராணுவம் முழு அளவிலான தயார் நிலையில் உள்ளதாக அவர் தமது டுவிட்டர் தளத்தினூடாக தெரிவித்துள்ளார்.
 
வடகொரியா தமது தற்போதைய நிலைப்பாட்டில் மாற்றத்தை கொண்டுவராவிட்டால் கொரிய குடாவில் அணு ஆயுத யுத்தம் தவிர்க்க முடியாதுபோகலாம் என அவர் எச்சரித்துள்ளார்.
 
அமெரிக்க குவாம் நிலப்பரப்பை நோக்கி, ஏவுகணை தாக்குதலை மேற்கொள்ள திட்டமுள்ளதாக வட கொரிய அண்மையில் அறிவித்திருந்தது.
 
இந்த நிலையில், குறித்த பிராந்தியத்திலுள்ள மக்களுக்கு ஏவுகணை அச்சுறுத்தல் குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
630 Views
6,162 Views
5,944 Views
13,480 Views
234 Views
7,693 Views
Top