Hirunews Logo
%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88..+%3B+%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81
Saturday, 12 August 2017 - 9:06
சினிமாவில் நடிப்பது முக்கியமில்லை.. ; உண்மை வெளிவந்துவிட்டது
253

Shares
30,415

Views
பிக்பாஸ் சூப்பர் ஸ்டார் ஓவியா, நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்தவுடன் மன அழுத்தத்திற்கு சிகிச்சை எடுத்து கொண்டார்.

பின்னர் டாக்டர்களின் அறிவுரையின்படி   கப்பிங் தெரபி என்ற சிறிய வகை ஆபரேசனையும் செய்து கொண்டார்.

கப்பிங் தெரபி என்பது காதுக்கு மேல் செய்யக்கூடிய ஒரு சிறிய ஆபரேஷன்.

இந்த ஆபரேஷனை செய்தபோது அந்த பகுதியின் முடி அகற்றப்பட்டது.

பின்னர் ஆபரேஷன் முடிந்ததும் இதையே புதிய ஹேர்ஸ்டைலாக மாற்றிவிட்டார்.

இருப்பினும் அவர் ஆபரேஷன் செய்த தழும்பை மறைக்காததால் தற்போது உண்மை வெளிவந்துவிட்டது.
 
இந்த நிலையில் கோலிவுட்டில் மட்டுமின்றி மலையாள திரையுலகில் இருந்தும், தெலுங்கு திரையுலகில் இருந்து ஓவியாவுக்கு வாய்ப்பு குவிகின்றதாம்.

ஆனால் இப்போது சினிமாவில் நடிப்பது முக்கியமில்லை என்றும், ஓவியா பூரண குணம் அடைய வேண்டும் என்றும் அவரது தந்தை கறாராக கூறிவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது



Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
2,973 Views
14,840 Views
518 Views
2,586 Views
1,009 Views
16,296 Views
Top