Hirunews Logo
%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D%21+%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE..%3F+
Saturday, 12 August 2017 - 11:15
விராட் கோஹ்லிக்கு வந்த கோபம்! ஏன் தெரியுமா..?
284

Shares
34,132

Views
இருபதுக்கு இருபது போட்டியில் நான் விளையாட வில்லை என்று யார் சொன்னது? என்று கேள்வி எழுப்பினார் இந்திய கிரிக்கெட் அணி தலைவர் விராத் கோலி.

இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பல்லெகலேயில் இஇடம்பெறுகின்றது

ஏற்கனவே தொடரைக் கைப்பற்றி விட்ட இந்திய அணி ஹெட்ரிக் வெற்றியைப் பதிவு செய்யும் முனைப்பில் உள்ளது.

இந்தப் போட்டி பற்றி இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராத் கோலி கூறும்போது, ‘இலங்கை அணியுடனான டெஸ்ட் தொடரை கைப்பற்றி விட்டாலும் இன்றைய போட்டியில் எதையும் எளிதாக எடுத்துக்கொள்ள விரும்பவில்லை.

அணியில் அதிக மாற்றங்கள் இருக்காது.

அப்போது இலங்கை அணியுடனான இருபதுக்கு இருபது  போட்டியில் விளையாடப் போவதில்லை என்று வந்த தகவல் பற்றி கேட்டபோது, ‘யார் இதை சொன்னது என்று தெரியவில்லை. எங்கிருந்து இப்படி வதந்தி கிளம்பி வருகிறது என்றும் தெரியவில்லை. நான் விளையாடுவது உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் சொல்லிவிடுங்கள்’ என்றார் கோலி கோபமாக கூறியுள்ளார்.




Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
3,415 Views
15,403 Views
635 Views
2,986 Views
367 Views
16,868 Views
Top