Hirunews Logo
%E0%AE%95%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B9%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%95%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF..
Saturday, 12 August 2017 - 12:59
கென்யா தேர்தலில் உஹுரு கென்யட்டா மீண்டும் வெற்றி..
2,064

Views
கென்யாவின் ஜனாதிபதித் தேர்தலில் உஹுரு கென்யட்டா மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற இந்தத் தேர்தலில், ஜனாதிபதி உஹுரு கென்யாடா நூற்றுக்கு 54.3 வீத வாக்குகளைப் பெற்றுள்ளார்.

அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ரயிலா ஒடின்கா 44.7 வீத வாக்குகளை மட்டுமே பெற்றார்.

இந்த நிலையில், மீண்டும் ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள உஹுரு கென்யட்டா அந்நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில்

அனைவரும் இந்த நாட்டின் குடிமகன்கள் என எதிர்க்கட்சியினருக்கு குறிப்பிட்டுள்ளார்.

எனவே, நாட்டைக் கட்டியெழுப்ப அவர்கள் அனைவரும் ஒன்றியணைய வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த நிலையில், தேர்தல் முடிவுகளை ஏற்க முடியாது என கென்ய எதிர்க்கட்சி அறிவித்துள்ளது.

எனினும், ஜனாதிபதித் தேர்தல் நீதியானதும் சுதந்திரமானதுமாக இடம்பெற்றதாக சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
395 Views
HiruNews
HiruNews
HiruNews
6,461 Views
HiruNews
HiruNews
HiruNews
5,306 Views
HiruNews
HiruNews
HiruNews
10,483 Views
HiruNews
HiruNews
HiruNews
35 Views
HiruNews
HiruNews
HiruNews
38,598 Views
Top