Hirunews Logo
%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D++%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81%21
Saturday, 12 August 2017 - 12:41
தனது மனைவியை அச்சுறுத்திய கணவர் கைது!
143

Shares
17,259

Views
தனது மனைவியை அச்சுறுத்தி, மனைவியின் நிர்வாண புகைப்படத்தினை பெற்ற நபர் ஒருவர் மற்றும் குறித்த கணவரின் உறவினர் ஒருவருக்கும் வழங்கிய நபரை காவற்துறை கைது செய்துள்ளது.

புத்தல காவற்துறையினால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட குறித்த பெண், சம்பவம் தொடர்பில் புத்தல காவற்துறையில் முறைப்பாடு செய்தமைக்கமைய, சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சந்தேக நபர் வெல்லவாய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதனை தொடர்ந்து, எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
1,020 Views
9,849 Views
4,685 Views
3,443 Views
167 Views
4,994 Views
Top