Hirunews Logo
+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE+%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+2+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81
Saturday, 12 August 2017 - 13:50
கிராம உத்தியோகஸ்தரை தாக்கிய 2 பேர் கைது
24

Shares
2,894

Views
அச்சுவெளி - புத்தூர் பிரதேசத்தில் கிராம உத்தியோகஸ்தரை தாக்கிய சம்பவம் தொடர்பில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிராம உத்தியோகஸ்தரின் காரியாலயத்தின் அருகாமையில் உள்ள விளையாட்டரங்கில் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்களிடம், தனது தொழிலுக்கு தடங்கள் ஏற்படாதவாறு விளையாடுமாறு கூறிய உத்தியோகர் மீது தாக்கியுள்ளனர்.

16 வயதுடைய மற்றும் 25 வயதுடைய இளைஞர்களே இதன்போது  கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
630 Views
6,162 Views
5,944 Views
13,480 Views
234 Views
7,693 Views
Top