Hirunews Logo
%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
Saturday, 12 August 2017 - 18:36
தேசிய பிரச்சினையை தீர்க்க சரியாக மொழிக்கொள்கையை நடைமுறைப்படுத்துவது அவசியம்
24

Shares
2,966

Views
தேசிய பிரச்சினையை தீர்க்க சரியாக மொழிக்கொள்கையை நடைமுறைப்படுத்துவது அவசியம் என தேசிய சகவாழ்வு மற்றும் அரச கரும மொழிக்கொள்கை அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
 
நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் அமைச்சர் மனோ கணேசன் இதனை தெரிவித்துள்ளார்.
 
இலங்கையின் அரச கரும மொழியாக சிங்களத்தை மாத்திரம் நினைக்கின்றனர்.
 
இலங்கையில் தமிழ் சிங்களம் ஆகிய இரண்டு மொழிகளும் அரச கரும மொழிகளாகும்.
 
அத்துடன் ஆங்கிலம் இணைப்பு மொழியாக உள்ளது.
 
இந்த விடயங்கள் அரசிலமைப்பின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
 
எனினும் அந்த கொள்கையை முறையாக நடைமுறைப்படுத்துவது அவசியமாகும்.
 
தேசிய மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதன் மூலம் இலங்கையில் நிலவும் பிரச்சினைகளில் 51 சதவீதத்தை தீர்க்க முடியும் என அமைச்சர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
2,973 Views
14,840 Views
518 Views
2,586 Views
1,009 Views
16,296 Views
Top