Hirunews Logo
%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
Saturday, 12 August 2017 - 14:39
தற்போதைய அரசாங்கம் அரசியல் பழிவாங்கலை மேற்கொள்வதாக தெரிவிப்பு
28

Shares
3,456

Views
தற்போதைய அரசாங்கம் சட்டத்தை பயன்படுத்தி அரசியல் பழிவாங்கலை மேற்கொள்வதாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
 
திவுலபிட்டிய பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
 
பிணை வழங்குவதும் விளக்கமறியலில் வைக்கப்படுவதும் தண்டனையல்ல.
 
தற்போது இவை தண்டனைகளாக மாறியுள்ளன.
 
தனியாருக்கு சொந்தமான உடமைகளையும் அரசுரிமை என கூறி, அதனூடாக பிணை வழங்குவதையும் நிறுத்தும் வகையில் காவல்துறை செயல்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
காவற்துறை செயல்பாடுகள் அரசியல் செயற்பாடாக மாறியுள்ளது.
 
முறைப்பாடுகள் சமர்ப்பிக்கப்பட்டால் மட்டுமே விசாரணைகள் நடத்தப்படும்.
 
எனினும் தற்போது முறைபாடுகள் எங்கிருந்து கிடைக்கின்றது என்று தெரியாமலேயே விசாரணைகள் இடம்பெறுகின்றன.
 
வர்த்தமானி அறிவித்தல் ஒன்றின் ஊடாக பிரதமரால் அறிவிக்கப்படுகின்ற விடயங்கள் காவற்துறையினால் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன எனவும் மகிந்த ராஜப்பக்ஷ தெரிவித்தார்.
 
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
280 Views
12 Views
5,375 Views
8,568 Views
453 Views
13,042 Views
Top