Hirunews Logo
++%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D..
Saturday, 12 August 2017 - 14:59
குவாம் தீவின் பாதுகாப்புக்கு தம்மால் உறுதியளிக்க முடியும்..
14,090

Views
பசுபிக் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்காவின் குவாம் தீவு மீது தாக்குதல் நடத்தினால், வடகொரியா பாரிய பிரச்சினைக்கு முகங்கொடுக்க நேரிடும் என டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
 
நியூஜர்ஸி கொல்ப் விடுதியில் கருத்து வெளியிட்டபோது அவர் வடகொரியாவுக்கு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
 
குவாம் தீவின் பாதுகாப்புக்கு தம்மால் உறுதியளிக்க முடியும் என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார்.
 
இதேவேளை, இந்த ஆபத்தான நிலைமை குறித்து சீன ஜனாதிபதி ஸீ ஜின்பிங்குடன்  உரையாட எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
வடகொரியாவுடன் உரிய முறையில் பதிலடி கொடுக்க அமெரிக்க இராணுவம் தயார் நிலையில் உள்ளதாக அவர் தமது டுவிட்டர் தளத்தினூடாக தெரிவித்துள்ளார்.
 
வடகொரியா தமது தற்போதைய நிலைப்பாட்டில் மாற்றத்தை கொண்டுவராவிட்டால் கொரிய குடாவில் அணு ஆயுத யுத்தம் தவிர்க்க முடியாதுபோகலாம் என ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
2,864 Views
18,798 Views
1,603 Views
547 Views
2,807 Views
20,487 Views
Top