Hirunews Logo
%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88
Saturday, 12 August 2017 - 15:09
பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கை அரசாங்கம் இன்னும் தமது கடமைகளை வெளிப்படுத்தவில்லை
379

Views
பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கை அரசாங்கம் இன்னும் தமது கடமைகளை வெளிப்படுத்தவில்லை என உலகத் தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.
 
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இரண்டு பிரேரணைகளுக்கு இணை அனுசரனை வழங்கியிருந்தபோதும், தற்போதைய அரசாங்கம் இந்த விடயத்தில் அர்த்தமுள்ள நடவடிக்கைகளை எடுக்கவில்லை.
 
இந்த நிலையில், இலங்கை அரசாங்கம் உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்றும் உலகத் தமிழர் பேரவை வலியுறுத்தியுள்ளதாக ஆங்கில ஊடகடொன்று குறிப்பிட்டுள்ளது.
 
அத்துடன், நீண்டகாலமாக நீதிக்காக காத்திருக்கும் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நீதி கிடைப்பதற்கான சாத்தியப்பாடுகள் மிக அவசியமானகும் என்றும் உலகத் தமிழர் பேரவை வலியுறுத்தியுள்ளது.
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
870 Views
HiruNews
HiruNews
HiruNews
6,053 Views
HiruNews
HiruNews
HiruNews
5,163 Views
HiruNews
HiruNews
HiruNews
10,063 Views
HiruNews
HiruNews
HiruNews
258 Views
HiruNews
HiruNews
HiruNews
38,096 Views
Top