Hirunews Logo
%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+2+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%21++5+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
Saturday, 12 August 2017 - 15:29
வாகன விபத்தில் 2 பேர் பலி! 5 பேர் காயம்
206

Shares
24,745

Views
அனூராதபுரம் - புத்தளம் வீதியில் புலத்குளம் பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளதுடன் 5 பேர் காயமடைந்துள்ளனர்.

இன்று அதிகாலை புத்தளம் தொடக்கம் அனுராதபுரம் வரை பயணித்த முச்சக்கர வண்டி, அனுராதபுரம் நோக்கி வந்து கொண்டிருந்த சிற்றூந்து ஒன்றுடன் மோதுண்டதினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

சம்பவத்தின் போது முச்சக்கர வண்டியில் பயணித்த தப்போவ பிரதேசத்தினை சேர்ந்த 16 வயதுடைய இளைஞர் மற்றும் 71 வயதுடைய பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
630 Views
6,162 Views
5,944 Views
13,480 Views
234 Views
7,693 Views
Top