Hirunews Logo
%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+-+%E0%AE%B9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81
Saturday, 12 August 2017 - 18:46
கொழும்பு - ஹங்வெல்ல பிரதான வீதியின் வாகனப்போக்குவரத்துக்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது
35

Shares
4,307

Views
நவகமுவ புராண பத்தினி ஆலய வருடாந்த ஊர்வலம் காரணமாக கொழும்பு - ஹங்வெல்ல பிரதான வீதியின் வாகனப்போக்குவரத்துக்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
 
இதற்கமைய இன்று இரவு 8 மணி முதல் நாளை அதிகாலை ஒரு மணி வரயும் நாளை முற்பகல் 10 மணி தொடக்கம் பிற்பகல் 2 மணிவரையும் இந்த கட்டுப்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
 
குறித்த காலப்பகுதியில் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு காவற்துறையினர் கோரியுள்ளனர்.
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
382 Views
159 Views
5,383 Views
8,665 Views
492 Views
13,191 Views
Top