Hirunews Logo
%E0%AE%AA%E0%AE%B2+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
Saturday, 12 August 2017 - 17:34
பல பிரதேசங்களில் இன்று இரவு மழை பொழியும் சாத்தியம்
61

Shares
7,396

Views
கிழக்கு, ஊவா, வடக்கு, மற்றும் வட மத்திய மாகாணங்களில் இன்று இரவு நேரம் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதற்கமைய திருகோணமலை, மட்டக்களப்பு, பொலன்னறுவ, முல்லைதீவு மற்றும் வவுனியா மாவட்டங்களின் சில பிரதேசங்களில் 75 மில்லி மீட்டர் வரையில் கடுமையான மழை பொழிய கூடும் என அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பொழியும் போது தற்காலிகமாக கடும் காற்றும் வீசுவதுடன், மின்னல் தாக்குதல் இடம்பெற கூடும் என்பதனால் பொது மக்களுக்கு அவதான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
1,020 Views
9,849 Views
4,685 Views
3,443 Views
167 Views
4,994 Views
Top