Hirunews Logo
%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+
Saturday, 12 August 2017 - 18:52
பதக்க பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில்
1

Shares
172

Views
உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் மகளீருக்கான 200 மீட்டர் ஓட்ட போட்டியில் நெதர்லாந்து வீராங்கனை டெனிப்ஹிப்ஸ்ஸி தங்க பதக்கம் வென்றுள்ளார்.

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் தற்போது லண்டனில் நடைபெற்று வருகிறது.

இதன்போது அவர் பந்தய தூரத்தை 22.05 வினாடியில் ஓடி முடித்தார்.

இந்த போட்டியில் ஐவோரி கோஸ்ட் வீராங்கனை மரியாஜோஸ் 2வது இடத்தை பெற்று வெள்ளிப்பதக்கமும், பஹாமசை சேர்ந்த ‌ஷப்ளே 3ஆம் இடத்தை பெற்று வெண்கல பதக்கமும் வென்றனர்.

இதனிடையே, நீளம் பாயும் போட்டியில் அமெரிக்க வீராங்கனை பிரிட்னி ரிஸ் தங்கம் வென்றார்.

அவர் 7.02 மீட்டர் தூரம் தாண்டியே குறித்த தங்கத்தை வென்றுள்ளார்.

பெண்களுக்கான 3 ஆயிரம் மீட்டர் ஸ்டிபிள் சேஸ் ஓட்டத்தில் அமெரிக்கா ஆதிக்கம் செலுத்தியது.

இதனிடையே, பதக்க பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

அமெரிக்கா 8 தங்கம், 8 வெள்ளி மற்றும் 7 வெண்கலம் உள்ளடங்களாக மொத்தமாக 23 பதங்கங்களை பெற்றுள்ளது.

2 ஆம் இடத்தில் உள்ள கென்யா, 3 தங்கம் 1 வெள்ளி மற்றும் 4 வெண்கல பக்கங்கள் உள்ளடங்களாக மொத்தமாக 8 பதக்கங்களை பெற்றுள்ளது.

இதனிடையே, தலா 2 தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலம் அடங்களாக மொத்தமாக 6 பதக்கங்களை பெற்று போலந்து 3ஆம் இடத்தில் உள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
299 Views
HiruNews
HiruNews
HiruNews
6,369 Views
HiruNews
HiruNews
HiruNews
5,274 Views
HiruNews
HiruNews
HiruNews
10,388 Views
HiruNews
HiruNews
HiruNews
29 Views
HiruNews
HiruNews
HiruNews
38,464 Views
Top