Hirunews Logo
%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF+6+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%87%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+329+%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
Saturday, 12 August 2017 - 18:54
இந்திய அணி 6 விக்கட்டுக்களை இழந்து 329 ஓட்டங்கள்
3,675

Views
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான 3 வதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் முதலாம் நாள் ஆட்டம் இன்று நிறைவு பெற்றது.

இந்த போட்டி கண்டி பல்லேகலையில் இடம்பெறுகிறது.

இன்றை நாள் ஆட்ட நேர நிறைவின் போது தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பாடி வரும் இந்திய அணி 6 விக்கட்டுக்களை இழந்து 329 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இந்திய அணி சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய ஷிகர் தவான் 119 ஓட்டங்களையும், லோகேஸ் ராகுல் 85 ஓட்டங்களையும் அதிக பட்சமாக பெற்று கொடுத்து ஆட்டமிழந்தனர்.
 
இதற்கமைய இந்திய அணி சார்பில் ஆர்திக் பாண்டியா மற்றும்  சஹா ஆகியோர் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.
 
முன்னதாக இடம்பெற்ற 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
167 Views
HiruNews
HiruNews
HiruNews
6,247 Views
HiruNews
HiruNews
HiruNews
5,222 Views
HiruNews
HiruNews
HiruNews
10,276 Views
HiruNews
HiruNews
HiruNews
307 Views
HiruNews
HiruNews
HiruNews
38,322 Views
Top