Hirunews Logo
%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+11+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF
Saturday, 12 August 2017 - 19:04
அடைமழை காரணமாக 11 பேர் பலி
1

Shares
131

Views
ஈரானின் வடக்கு மற்றும் மேற்கு பிரதேசங்களில் பெய்துவரும் அடைமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் 11 பேர் பலியாகினர்.

ஈரானிய ஊடகங்கள் இந்த தகவலை வெளியிட்டள்ளன.

ஈரானின் வடக்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களான Khorasan Razavi, Golestan, North Khorasan மற்றும் Semnan  ஆகிய பகுதிகளிலேயே அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

இந்த அனத்தத்தினால் மேலும் இருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், குறித்த பிரதேசங்களில் மீட்புப் பணிகளுக்காக நூற்றுக்காணக்கான பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
1,034 Views
9,859 Views
4,685 Views
3,455 Views
169 Views
5,009 Views
Top