Hirunews Logo
+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF+%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A+%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF
Saturday, 12 August 2017 - 19:15
விவசாய உற்பத்திப் பொருட்களை காட்சிப்படுத்தும் சர்வதேச கண்காட்சி
6,688

Views
இலங்கையின் பாரம்பரிய விவசாய உற்பத்திப் பொருட்களை காட்சிப்படுத்தும் சர்வதேச கண்காட்சி நேற்று ஆரம்பிக்கப்பட்டது.
 
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இதன் ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றது.
 
இந்த கண்காட்சியில் இலங்கையின் தேயிலை, தென்னை மற்றும் ரப்பர் உற்பத்திகள் காட்சிப்படுத்தப்படுகின்றன.
 
இலங்கையின் விவசாய வர்த்தக உற்பத்திகளை காட்சிப்படுத்துவதன் மூலம் இலங்கை உற்பத்திகளை சர்வதேச மட்டத்திற்கு கொண்டு செல்ல எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளது.
 
பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறும் இந்த கண்காட்சியை முற்பகல் பத்து மணி முதல் இரவு 8 மணிவரை பார்வையிட முடியும்.
 
இந்த வர்த்தக காண்காட்சியின் இறுதி நாள் நாளை இடம்பெறவுள்ளது.
 
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
794 Views
HiruNews
HiruNews
HiruNews
6,784 Views
HiruNews
HiruNews
HiruNews
5,432 Views
HiruNews
HiruNews
HiruNews
11,055 Views
HiruNews
HiruNews
HiruNews
125 Views
HiruNews
HiruNews
HiruNews
39,032 Views
Top