Hirunews Logo
%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81..
Saturday, 12 August 2017 - 19:08
இலங்கை வெளிவிவகார இராஜாங்க அமைச்சருக்கும் சுஷ்மா சுவராஜூக்கும் இடையில் சந்திப்பு..
1,251

Views
இலங்கை வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்கவிற்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜூக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
 
பிம்ஸ்டெக் எனப்படும் வங்காள விரிகுடா வலய நாடுகளுக்கான பல்துறை தொழிநுட்ப, பொருளாதார ஒத்துழைப்புக்கான 15வது மாநாட்டு நேற்று மற்றும் நேற்று முன்தினம் நேபாள தலைநகர் காத்மண்டுவில் இடம்பெற்றது.
 
இதில் இலங்கை வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டானர்.
 
இதனையடுத்தே அவர்களுக்கிடையில் குறித்த சந்திப்பு நேற்று இடம்பெற்றுள்ளது.
 
குறித்த மாநாட்டின் பின்னர் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒரு வெற்றிகரமான உறவை ஏற்படுத்திக்கொள்வதற்காக இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
 
எனினும் இதன்போது பிராந்திய விடயங்கள் குறித்து கலந்துரையாடப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
794 Views
HiruNews
HiruNews
HiruNews
6,784 Views
HiruNews
HiruNews
HiruNews
5,432 Views
HiruNews
HiruNews
HiruNews
11,055 Views
HiruNews
HiruNews
HiruNews
125 Views
HiruNews
HiruNews
HiruNews
39,032 Views
Top