Hirunews Logo
%E0%AE%89%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%92%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88..
Saturday, 12 August 2017 - 19:19
உமாஒயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தை நிறுத்துமாறு கோரிக்கை..
12

Shares
1,545

Views
உமாஒயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தை நிறுத்துமாறு, திட்டத்தினால் பாதிக்கப்பட்ட மக்களும் பார் அசோசியஷன் அமைப்பினரும் இணைந்து உயர் நீதிமன்றத்தை கோரியுள்ளனர்.
 
அவர்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
குறித்த, அபிவிருத்தித் திட்டமானது, சூழலியல் ஆய்வுகள் மூலம் சரியான விளைவுகள் குறித்து சிந்திக்காமல் முன்னெடுக்கப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
 
குறித்த அபிவிருத்தித் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்து இதுவரையில் பொதுமக்களுக்கு பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அந்த திட்டம் இடைநிறுத்தப்பட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில் குறித்த மனு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 29 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
3,634 Views
15,652 Views
699 Views
3,177 Views
518 Views
17,096 Views
Top