Hirunews Logo
60+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D..
Saturday, 12 August 2017 - 19:34
60 சிறுவர்கள் பலியாகியுள்ள சோகம்..
41

Shares
4,982

Views
இந்தியா - உத்தர்பிரதேஸில் உள்ள கோராக்பூர் மாவட்ட மருத்துவமனையில் கடந்த 5 நாட்களில் 60 சிறுவர்கள் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ஊடகங்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளன.

அத்துடன் கடந்த 2 நாட்களில் மாத்திரம் 30 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த சிறுவர்களில் அதிகமானோர் புதிதாக பிறந்த குழந்தைகள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த மருத்துவமனையில் ஒக்சிஜன் எனப்படும் பிராணவாயு வழங்களில் இடம்பெற்ற தாமதமே இதற்கான காரணம் என குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையில், அதற்கு உத்தர்பிரதேஸ் அரசாங்கம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து குறித்த மருத்துவமனையை நேரடியாக சென்று பார்வையிட்ட உத்தரபிரதேஸ் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்  இது தொடர்பான விசாரணைகளுக்கும் உத்தரவிட்டுள்ளார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
1,034 Views
9,859 Views
4,685 Views
3,455 Views
169 Views
5,009 Views
Top