Hirunews Logo
%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3+%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D..
Saturday, 12 August 2017 - 19:39
கலப்பு முறையில் மாகாண சபை தேர்தல்..
5

Shares
635

Views
கலப்பு முறையில் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான உள்ளுராட்சிமன்ற திருத்த சட்டமூலம் எதிர்வரும் 24 ஆம் திகதி நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கவுள்ளதாக பிரதி அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.
 
இந்த சட்ட மூலத்தில் காணப்படும் குறைபாடுகளை திருத்துவதற்காக அமைக்கப்பட்ட குழுவில் ஐக்கிய தேசிய கட்சி சார்பாக பிரதி அமைச்சர் அஜித் பி பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.
 
குறித்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் எதிர்வரும் நவம்பர் மாதம் தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் எமது செய்திச் சேவைக்கு குறிப்பிட்டார்.
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
704 Views
HiruNews
HiruNews
HiruNews
6,711 Views
HiruNews
HiruNews
HiruNews
5,397 Views
HiruNews
HiruNews
HiruNews
10,935 Views
HiruNews
HiruNews
HiruNews
111 Views
HiruNews
HiruNews
HiruNews
38,926 Views
Top