Hirunews Logo
+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88+%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81..
Sunday, 13 August 2017 - 8:37
தொழிற்துறை உற்பத்திகள் அதிகரிப்பு..
54

Shares
6,508

Views
கடந்த மாதத்திற்கான தொழிற்துறை உற்பத்திகள் 0.3 சதவீதத்தால் அதிகரித்துள்ளன.
 
தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள மாதாந்த அறிக்கை வெளியீட்டில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
கடந்த வருட ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
 
இதற்கமைய தொழிற்துறை உற்பத்திகளில் மருந்த உற்பத்திகள் 19.5 சதவீதத்தாலும், உலோக மூலப்பொருட்கள், கலப்பு உலோக உற்பத்தி பொருட்கள் 12.7 சதவீதமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
இது தவிர கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்தவருடத்தில் உணவுத் துறை உற்பத்தியில் 2.3 சதவீத வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
 
எனினும், சுத்திகரிக்கப்பட்ட பெற்றோலிய தயாரிப்பு, இரசாயண மற்றும் இரசாயணம் சார் தயாரிப்பு மற்றும் குடிபானம் தயாரிப்புகள் வீழ்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
1,034 Views
9,859 Views
4,685 Views
3,455 Views
169 Views
5,009 Views
Top