Hirunews Logo
%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF+9+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%87%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+487+%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
Sunday, 13 August 2017 - 12:50
இந்திய அணி 9 விக்கட்டுக்களை இழந்து 487 ஓட்டங்கள்
7

Shares
876

Views
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் மதிய போசனத்திற்காக இடைநிறுத்தப்பட்ட வேளையில், இந்திய அணி தமது முதலாவது இன்னிங்சிற்காக விளையாடி வருகிறது.
 
கண்டி பல்லேகல சர்வதேச விளையாட்டுத் திடலில் நடைபெறும் இந்த போட்டியில் இந்திய அணி 9 விக்கட்டுக்களை இழந்து 487 ஓட்டங்களை பெற்ற நிலையில் உள்ளது.
 
அதேவேளை, முன்னதாக இடம்பெற்ற இரு டெஸ்ட் போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்ற நிலையில் ஏற்கனவே 2 - 0 என்ற நிலையில் முன்னணியில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
365 Views
10,220 Views
4,744 Views
3,764 Views
246 Views
5,530 Views
Top