Hirunews Logo
%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81+-+%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0
Sunday, 13 August 2017 - 13:04
குற்றம் புரிந்தவர்கள் அரசாங்கத்தில் இருந்தாலும் தப்ப முடியாது - மகிந்த அமரவீர
37

Shares
4,474

Views
அரசாங்கத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் வேறு எந்த கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும், குற்றம் புரிந்தவர்கள் அடையாளம் காணப்பட வேண்டும் என அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
 
ஹபராதுவ பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
 
அரசாங்கத்தில் இருக்கும் குற்றம் புரிந்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான விசாரணைகளை ஆரம்பித்ததன் மூலம் தற்போதைய அரசாங்கம் முன்னோடியான ஒரு உதாரணத்தை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
 
இந்த நிலையில், குற்றம் புரிந்தவர்கள் எந்த அரசாங்கத்தில் இருந்தாலும், அவர்களுக்கு எதிராக சட்ட நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற நிலையில் மாற்றம் இல்லை எனவும் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

 
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
414 Views
6,654 Views
5,983 Views
13,826 Views
323 Views
8,162 Views
Top