Hirunews Logo
%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%21
Sunday, 13 August 2017 - 13:41
இலங்கை அணிக்கு பாரிய இலக்கு!
55

Shares
6,711

Views
சுற்றுலா இலங்கை அணிக்கும் இந்தியா அணிக்கும் இடையில் பல்லேகல மைதானத்தில் இடம்பெற்றுவரும் மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பாடிய இந்திய அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 487 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இந்திய அணி சார்பில் சிகர் தவான் 119 ஓட்டங்களையும், ஹரிதிக் பாண்டியா 108 ஓட்டங்களையும், ராஹூல் 85 ஓட்டங்களையும் பெற்று கொடுத்தனர்.

இலங்கை அணி சார்பில் பந்து வீச்சில் சந்தகேன் 132 ஓட்டங்களை கொடுத்து 5 விக்கட்டுக்களை வீழ்த்திய, அதேவேளை புஸ்பகுமார 82 ஓட்டங்களை கொடுத்து 3 விக்கட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
2,869 Views
14,705 Views
494 Views
2,501 Views
957 Views
16,159 Views
Top