Hirunews Logo
%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2+%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+%3A+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88
Sunday, 13 August 2017 - 13:33
சுமாத்ரா தீவு நில நடுக்கம் : இலங்கைக்கு பாதிப்பில்லை
45

Shares
5,501

Views
இந்தோனேசியாவின் சுமாத்ரா தீவை அண்டிய பகுதியில் ஏற்பட்ட நில அதிர்வை அடுத்து ஏற்பட்ட எச்சரிக்கை நிலை தற்போது மீளபெறப்பட்டுள்ளது.
 
6.5 ரிக்டர் அளவில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
சுமாத்ரா தீவின் மேற்காக 81 கிலோமீற்றர் தொலைவில் 67 கிலோமீற்றர் கடல் ஆழத்தில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
இந்த நில அதிர்வு காரணமாக இலங்கைக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது என காலநிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
475 Views
296 Views
5,390 Views
8,773 Views
5 Views
13,345 Views
Top