Hirunews Logo
%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%2C+%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%B2+%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%21+
Sunday, 13 August 2017 - 14:39
கண்காட்சி கிரிக்கட் போட்டியில் சங்கா, மஹல இல்லை!
242

Shares
29,140

Views

கடந்த காலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் தற்போது நிலவும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள பிள்ளைகளுக்கு தேவையான நிவாரணங்களை வழங்குவதற்கு உதவிகளை பெறும் நோக்கில் உலக அணிக்கும், இலங்கை அணிக்கும் இடையே ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இருபதுக்கு 20 ஓவர் கண்காட்சி கிரிக்கட் போட்டி செம்டெம்பர் மாதம் 8 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெறவுள்ள இந்த போட்டியில் இலங்கை அணியுடன், உலக அணியிலும், தற்போதைய வீரர்களுடன் அந்த அணியை பிரதிநிதித்துப்படுத்தும் வீரர்களும் விளையாடவுள்ளனர்.

இந்தியா உள்ளிட்ட உலக அணியில் பிரதிநிதித்துப்படுத்தும் ஏனைய 7 நாடுகளின் வீரர்களும் போட்டியில் கலந்து கொள்வார்கள் என எதிர்பாக்கப்படுகின்றது.

எனினும் வெளிநாட்டு போட்டிகள் காரணமாக இந்த போட்டியில் இலங்கை அணியின் முன்னாள் தலைவர்களான குமார் சங்ககார மற்றும் மஹேல ஜயவர்த்தன ஆகியோர் கலந்து கொள்ளமாட்டார்கள் என தெரியவந்துள்ளது.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
3,302 Views
15,272 Views
605 Views
2,904 Views
286 Views
16,706 Views
Top