Hirunews Logo
%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%21
Sunday, 13 August 2017 - 15:31
சில மாகாணங்களில் மாலை வேளை மழை!
57

Shares
6,909

Views
வடக்கு, கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

விசேடமாக நாட்டின் பல பிரதேசங்களில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 75 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழை எதிர்பார்க்கப்படுவதுடன், மேல் மாகாணத்தில் இருந்து தென்மேற்கு வரை வீசும் காற்றின் வேகம், மணிக்கு 30 தொடக்கம் 40 கிலோமீட்டர் இடையே காணப்படும்.

அதனுடன் ஹம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் வரையான கடல் பிரதேசங்களில் காற்றின் வேகம் இடைக்கிடையில் 50 கிலோ மீட்டர் வரை அதிகரிக்க கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
608 Views
6,899 Views
6,007 Views
14,004 Views
386 Views
8,417 Views
Top