Hirunews Logo
%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%21
Sunday, 13 August 2017 - 15:30
நிதியமைச்சின் விசேட அறிவித்தல்!
72

Shares
8,703

Views
அடுத்த வருட வரவு செலவு திட்டம் குறித்து இதுவரை யோசனைகள் முன்வைக்கப்படாவிடின் அவற்றை உடனடியாக முன்வைக்குமாறு நிதியமைச்சு அறிவித்துள்ளது.

இதன்படி அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களத்தின் பிரதானிகள் மற்றும் மாகாண சபைகளின் செயலாளர்களுக்கும் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தற்போது நடைமுறையில் உள்ள திட்டங்கள் மற்றும் வெளிநாட்டு நிதியுதவிகளுடனான திட்டங்கள் தொடர்பில் அடுத்த வருட வரவு செலவு திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படும் என அந்த அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
2,869 Views
14,705 Views
494 Views
2,501 Views
957 Views
16,159 Views
Top