Hirunews Logo
%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%93%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9
Sunday, 13 August 2017 - 18:50
நானுஓயவில் வீட்டுத் தோட்ட அபிவிருத்திக்கு விதை கிழங்குகள் வழங்கப்பட்டன
5

Shares
613

Views
நானுஓயவில் வீட்டுத் தோட்டங்களை அபிவிருத்தி செய்யவதற்காக விவசாயிகளுக்கு விதை கிழங்குகள் வழங்கப்பட்டன.

நானுஓய - டெஸ்போட் எபஸ்ட்போட் பாடசாலையில் இதற்கான நிகழ்வுகள் இன்று இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதில் கலந்து கொண்டு உரையாற்றிய மத்திய மாகாண விவசாய மற்றும் தமிழ் கல்வி அமைச்சர் மருதப்பாண்டி ரமேஸ், எதிர் காலத்தில் வீட்டுத் தோட்டங்களை சிறந்த முறையில் பேணுபவர்களுக்கு நவீன இயந்திரங்கள் வழங்கப்படும் என குறிப்பிட்டார்.

இதனிடையே, தற்போது மக்கள் தொழில் புரியும் தேயிலை மலைகள், காடுகளாக மாறிவிட்ட நிலையில், பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இதனால் விலங்குகளினால் மக்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களும் அதிகரித்து விட்டதாகவும் மத்திய மாகாண அமைச்சர் மருதப்பாண்டி ரமேஸ் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் மத்திய மாகாண உறுப்பினர் சக்திவேல் மற்றும்  விவசாயதுறை உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
365 Views
10,220 Views
4,744 Views
3,764 Views
246 Views
5,530 Views
Top