Hirunews Logo
%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AF%87%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A+%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D
Sunday, 13 August 2017 - 19:19
நீதியமைச்சர் விஜேயதாச ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுத்துள்ள அமைச்சர் டிலான்
39

Shares
4,729

Views
ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து விலக தயார் என்றால், ஒன்றிணைந்த எதிர்கட்சியில் இணைவதை தவிர்த்து, ஜனாதிபதியுடன் இணையுமாறு நீதியமைச்சர் விஜேயதாச ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா இந்த அழைப்பை விடுத்துள்ளார்.

பதுளை - ஹாலிஎல பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

ஒன்றிணைந் எதிர்கட்சியினர், சந்தர்ப்பத்திற்கமையவே செயற்படுகின்றனர்.

எவ்வாறு அவர்கள் அழைப்பு விடுத்தாலும் ஒன்றிணைந்த எதிர்கட்சியில் உள்ள அனைவரும் அவரை ஏற்று கொள்ள போவதில்லை.

இதனை விஜேயதாச ராஜபக்ஷ புரிந்து கொள்ள வேண்டும்.

எனவே, ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து விலக தயார் என்றால், ஜனாதிபதியுடன் வந்து இணையுமாறு இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா அழைப்பு விடுத்தார்.
 
 
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
260 Views
6,474 Views
5,967 Views
13,728 Views
287 Views
7,981 Views
Top