Hirunews Logo
%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1++%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF...
Sunday, 13 August 2017 - 19:41
பாகிஸ்தானில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் பலர் பலி...
21

Shares
2,539

Views
பாகிஸ்தான் - குவேட்டா நகரத்தில் இடம்பெற்ற குண்டு தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பாகிஸ்தானிய இராணுவம் தெரிவித்துள்ளது.

இது தவிர 40 பொதுமக்கள் காயமடைந்த நிலையில், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொல்லப்பட்டவர்களில் 7 பேர் பொது மக்கள் என உறுதிப்படுத்தப்பட்டுளள்து.

நகரத்தில் உள்ள நெரிசல் மிக்க அங்காடி ஒன்றிற்கு அருகாமையில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இந்த தாக்குதலை தாமே மேற்கொண்டதாக ஜ.எஸ் தீவிரவாதிகளால் விடுக்கப்பட்ட அறிக்கையின் மூலம் உரிமை கோரப்பட்டுள்ளது.

உந்துருளியில் வருகை தந்த தற்கொலை குண்டுதாரி மேற்கொண்ட இந்த தாக்குதலில் 17 இராணுவ சிப்பாய்கள் கொல்லப்பட்டதாகவும் அநத் அறிக்கையில் சுட்டிகாட்டப்பட்டுள்ளது.

 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
382 Views
159 Views
5,383 Views
8,665 Views
492 Views
13,191 Views
Top