சம்பிக்க ராமநாயக்க கடமைகளை பொறுப்பேற்றார்

Friday, 18 August 2017 - 10:57

%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D
இலங்கை அணியின் முன்னாள் வேக பந்து பயிற்சியாளர் சம்பிக்க ராமநாயக்க, பங்களாதேஷ் அணியுடன் தனது உத்தியோகபூர்வ கடமைகளை ஆரம்பித்துள்ளார்.

சம்பிக்க ராமநாயக்க, பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் உயர் திறமை பிரிவின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.