சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களுக்கு தேவையற்ற அழுத்தங்களை கொடுக்க வேண்டாம்

Friday, 18 August 2017 - 20:32

%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%85%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D
சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களுக்கு தேவையற்ற அழுத்தங்களை கொடுப்பதை தவிர்க்க வேண்டும் என அனைத்து தரப்பினரிடமும், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

அறிக்கையொன்றினூடாக சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் யூ. ஆர். டி சில்வா இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

நீதி அமைச்சருக்கு நிர்வாக ரீதியான ஒத்துழைப்பை வழங்குவதற்காக மட்டும் சட்டமா அதிபர் திணைக்களம் தொடர்புபட முடியும் என அவர் கூறியுள்ளார்.