இன்றைய நாணய மாற்று விகிதம்

Monday, 21 August 2017 - 19:31

%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதங்களின்படி,
 
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 151 ரூபா 26 சதம்  விற்பனை பெறுமதி 155 ரூபா 6 சதம்.
 
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 194 ரூபா. விற்பனை பெறுமதி 200 ரூபா 59 சதம்.
 
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 176 ரூபா 79 சதம் விற்பனை பெறுமதி 183 ரூபா 42 சதம்.
 
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 155 ரூபா 64 சதம். விற்பனை பெறுமதி 161 ரூபா 87 சதம்.
 
கனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 119 ரூபா 44 சதம் விற்பனை பெறுமதி 124 ரூபா 15 சதம்.
 
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 118 ரூபா 88 சதம். விற்பனை பெறுமதி 124 ரூபா 16 சதம்.
 
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 110 ரூபா 57 சதம். விற்பனை பெறுமதி 114 ரூபா 61 சதம்.
 
ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 37 சதம் விற்பனை பெறுமதி 1 ரூபா 43 சதம்.
 
இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 2 ரூபா 39 சதம்.
 
பஹ்ரேன் தினார் 406 ரூபா 74 சதம், ஜோர்தான் தினார் 216 ரூபா 48 சதம், குவைட் தினார் 507 ரூபா 78 சதம்,  கட்டார் ரியால் 42 ரூபா 11 சதம், சவுதி அரேபிய ரியால் 40 ரூபா 89 சதம்.

ஐக்கிய அரபு ராச்சியம் திர்ஹாம் 41 ரூபா 74 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.