'முழு நாட்டையும் சமமான முறையில் கட்டியெழுப்புவதே அரசாங்கத்தின் நோக்கம்'

Wednesday, 23 August 2017 - 16:14

%27%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%27
9 மாகாணங்களிலும் பல்வேறு நடைமுறைகள் உள்ள நிலையில், முழு நாட்டையும் சமமான முiயில் கட்டியெழுப்புவதே அரசாங்கத்தின் கொள்கை என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இன்று முற்பகல் கொழும்பில் இடம்பெற்ற 2017 சமூர்த்தி பிரஜா சக்தி மாநாட்டில் கலந்துகொண்ட போது அவர் இதனைக் கூறினார்.

யுத்தம் காரணமாக அபிவிருத்தியில் பின்தங்கிய வடக்க, கிழக்கு மாகாணங்களில் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை வெற்றிப்பெற செய்ய தேவையான ஊழியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.