Hirunews Logo
%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF+%3B+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+
Wednesday, 13 September 2017 - 20:07
இன்று இடம்பெறவுள்ள போட்டி ; இலங்கை அணிக்கு கிடைத்துள்ள நேரடி தகுதி வாய்ப்பு
140

Shares
16,849

Views
சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் அயர்லாந்து அணிக்கும் இடையில் இடம்பெறவுள்ள ஒற்றை ஒரு நாள் சர்வதேச கிரிக்கட் போட்டி இன்று இடம்பெறுகிறது.
 
இந்த போட்டி அயர்லாந்தின் Belfast மைதானத்தில் இடம்பெறுகிறது.
 
இன்றைய இந்த போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி தோல்வியடையும் பட்சத்தில் எதிர்வரும் 2019ஆம் ஆண்டு நடைப்பெறவுள்ள உலக கிண்ண கிரிக்கட் போட்டிக்கு நேரடி தகுதி பெறும் வாய்ப்பை அந்த அணி இழந்து விடும்.
 
அதற்கு பதிலாக இலங்கை அணி நேரடியான தகுதியை பெறும்.
 
மாறாக இன்றைய போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெறுமாயின், இங்கிலாந்துடன் இடம்பெறும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணி 4க்கு 1 அல்லது 5க்கு பூச்சியம் என வெற்றி பெறவேண்டும்.
 
அவ்வாறு மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றிப்பெறும் பட்சத்திலேயே உலக கிண்ண கிரிக்கட் போட்டிக்கு அந்த அணி நேரடி தகுதியை பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
197 Views
10,787 Views
80 Views
1,493 Views
340 Views
12,405 Views
Top