Hirunews Logo
+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%80+%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D..
Thursday, 14 September 2017 - 7:40
பாடசாலை ஒன்றில் தீ பரவல்..
178

Shares
21,369

Views
மலேசியாவின் பாடசாலை ஒன்றில் தீபரவியுள்ளதினால் 25 பேர் உயிரிழந்துள்ளனர்.

மலேசியா கவலலாம்பூரில் உள்ள பாடசாலை ஒன்றில் பரவிய தீயினால் 25 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

உயிரிழந்தவர்களில் பாடசாலை மாணவர்கள் உட்பட ஆசிரியர்களும் உயிரிழந்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தீயணைப்பு நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.




Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
483 Views
3,538 Views
5,674 Views
11,475 Views
116 Views
5,074 Views
Top