Hirunews Logo
%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%B0+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF..%21+%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF
Thursday, 14 September 2017 - 9:03
திசர பெரேரா அதிரடி..! உலக பதினொருவர் அணி வெற்றி
288

Shares
34,558

Views
பாகிஸ்தான் அணி மற்றும் உலக பதினொருவர் அணிக்கும் இடையில், சுதந்திரக் கிண்ணத் தொடரின் இரண்டாவது 20க்கு20 கிரிக்கட் போட்டியில் 7 விக்கட்டிகளினால் உலக பதினொருவர் அணி வெற்றி பெற்றது.

போட்டியில் முதலாவது துடுப்பெடுத்தாடிய பாக்கிஸ்தான் அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்களை இழந்து 174 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில், பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய உலக பதினொருவர் அணி 19 ஓவர்களும் 5 பந்துகளும் நிறைவில் 175 ஓட்டங்களை பெற்று வெற்றி இலக்கை அடைந்தது.

இதனிடையே, இறுதி 5 ஓவர்களுக்கு 63 ஓட்டங்களை பெற்றுக் கொள்ள வேண்டியிருந்தது வெற்றி இலக்கை அடைவதற்கு.

இந்நிலையில், களத்தில் இறங்கிய இலங்கை அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் திசர பெரேரா, அதிரடியாக துடுப்பெடுத்தாடி உலக பதினொருவர் அணி வெற்றி இலக்கை அடைவதற்கு முக்கிய காரணமாக அமைந்தார்.

திசர பெரேரா 19 ஓவர்கள் நிறைவில், 47 ஓட்டங்களை பெற்று கொடுத்தார் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

இதன்போது 5 ஆறு ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.

இவருடன் அம்லாவும் இணைந்து சிறப்பாக துடுப்பெடுத்தாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்த காணொளி இணைப்பு




Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
233 Views
HiruNews
HiruNews
HiruNews
3,548 Views
HiruNews
HiruNews
HiruNews
4,362 Views
HiruNews
HiruNews
HiruNews
7,795 Views
HiruNews
HiruNews
HiruNews
175 Views
HiruNews
HiruNews
HiruNews
34,635 Views
Top