Hirunews Logo
%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D+%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%21
Thursday, 14 September 2017 - 9:57
நடிகர் விஜய்யை முதுகில் குத்திய தீவிர விஜய் ரசிகர்!
89

Shares
10,763

Views

நடிகர் விஜயின் புகைப்படத்தை முதுகில் டாட்டூவாக குத்தியுள்ளார் விஜயின் தீவிர ரசிகர் ஒருவர்.

தளபதி விஜய்-யின் ரசிகர் வட்டம் நாளுக்கு நாள் விரிவடைந்துகொண்டே போகிறது.

சமீபத்தில் கூட நீட் விவகாரத்தில் தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதாவின் குடும்பத்தை நேரில் சந்தித்து தன்னால் முடிந்த பண உதவியையும் செய்துவிட்டு வந்தார் நடிகர் விஜய்.

விஜய் ரசிகர்கள் கட்அவுட், பேனர் என படம் வெளியாகும் நாட்களில் கொண்டாடுவார்கள்.

இது சாதரணமான விஷயம். ஆனால், நடிகர் விஜயின் புகைப்படத்தை தன்னுடைய முதுகில் பச்சை குத்தியுள்ளார் ஒரு ரசிகர்.

இதனை விஜயின் தந்தை SAC அவர்கள் பார்த்து புன்னகைப்பது போல ஒரு புகைப்படம் சமூக வளைத்தளங்களில் வைரலாகி வருகிறது.Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
3,415 Views
15,403 Views
635 Views
2,986 Views
367 Views
16,868 Views
Top