Hirunews Logo
%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88+-+%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B8%E0%AF%8D
Thursday, 14 September 2017 - 11:00
சாட்சியம் அளிக்க விருப்பமில்லை - அர்ஜூன் அலோசியஸ்
85

Shares
10,288

Views
பிணை மோசடி விசாரணை ஆணைக்குழுவில் சாட்சியமளிக்க தமக்கு விருப்பம் இல்லை என அர்ஜூன் அலோசியஸ் தெரிவித்துள்ளார்.
 
மத்திய வங்கி பிணை முறி தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்றும், பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ் முன்னிலையாகியுள்ளார்.
 
இதன்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
 
இதனிடையே, அர்ஜூன் அலோசியஸ் சாட்சியளிக்க தயாரில்லை என நேற்று சட்டதரணி ஊடாக அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
இதேவேளை, அர்ஜூன் அலோசியஸின் தொடர்பில் ஆணைக்குழு கொண்டுள்ள நிலைப்பாட்டை சட்டமா அதிபர் கண்டித்துள்ளார்.
 
இதனை பிரதி மன்றாடியார் நாயகம் இன்று ஆணைக்குழு முன் தெரிவித்தார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
1,465 Views
13,119 Views
5,058 Views
6,503 Views
90 Views
9,750 Views
Top