Hirunews Logo
%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
Thursday, 14 September 2017 - 11:13
இளம் மனைவியை கொடூரமாக தாக்கிய கணவர் -படங்கள்
278

Shares
33,440

Views
தனது மனைவி, மற்றும் ஓர் நபருடன் தகாத தொடர்பில் ஈடுபட்டு கொண்டிருப்பதாக சந்தேகித்து அவரது, கால்களை வெட்டியுள்ள சம்பவம் ஒன்றை வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ளது.

குறித்த சம்பவம் பாலி நாட்டில் பதிவாகியள்ளது.

வீட்டில் மனைவி தூங்கி கொண்டிருந்துள்ள போது, திடீர் என கணவர் நுழைந்து கூரிய ஆயுதம் ஒன்றினால் கால்களுக்கு தாக்கியுள்ளார்.

இவ்வாறு தாக்கியதனை தொடர்ந்து மனைவி சாப்பிடுவதற்கு எழுந்து செல்வதற்கு முயன்று கீழே வீழ்ந்துள்ளார்.

இந்நிலையில், மனைவி கூச்சலிட்டு உதவி கோரியுள்ள போதும் அங்கு யாரும் வந்தில்லை.

இறுதியில், கணவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ள நிலையில், இரு கால்களையும் அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தனது மனைவியின் தவறான தொடர்பினாலே இவ்வாறு கொடூரமாக தாக்கியதாக கணவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் குறித்த கணவர் மது அருந்தியுள்ள நிலையில், இவ்வாறு தாக்குதலை மேற்கொண்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

          


Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
926 Views
4,062 Views
5,728 Views
11,889 Views
132 Views
5,632 Views
Top