Hirunews Logo
%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E2%80%93+%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF+%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+
Thursday, 14 September 2017 - 11:51
நண்பர் மீது வாள் வெட்டு – மனைவி சடலமாக மீட்பு
147,254

Views
ஆராச்சிகட்டு – பத்துலுஓயா பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவர் தனது நண்பர் மீது மேற்கொண்ட வாள் வீச்சு தாக்குதலில் அந்த நபர் படுகாயமடைந்துள்ளார்.

இதனுடன் தாக்குதலை மேற்கொண்ட நபரின் மனைவியின் சடலம் வீட்டுக்கு அருகில் மரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில், மீட்கப்பட்டுள்ளது.

37 வயதுடைய குறித்த பெண், ஒரு பிள்ளையின் தாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாள் வெட்டு தாக்குதலுக்கு உள்ளான 28 வயதான வர்த்தகரின் நண்பர், படுகாயமடைந்த நிலையில், சிலாபம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றியனுப்பப்பட்டுள்ளார்.

குறித்த வர்த்தகர் தனது வியாபார நடவடிக்கைகளுக்காக வெளியே சென்றுள்ள நிலையில், அவர் சென்ற வாகனம் இடையில் பழுதடைந்துள்ளதால் மீண்டும் வீடு திரும்பியுள்ளார்.

இதன்போது இவரது நண்பர் தனது மனைவியுடன் இருப்பதை கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் கோபமடைந்து இந்த வாள் வெட்டு சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என காவல்துறை சந்தேகிக்கிறது.

குறித்த பெண்ணுக்கும் அந்த இளைஞருக்கும் நீண்ட காலமாக கள்ளத்தொடர்பு இருந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

எனினும் சம்பவத்தின் பின்னர் வர்த்தகரின் மனைவி, வீட்டுக்கு அருகில் உள்ள மரமொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் காவல்துறை விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
தியகல பகுதியில் மண்சரிவு..
Friday, 25 May 2018 - 11:45
கினிகத்ஹேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் கொழும்பு பிரதான... Read More
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
648 Views
HiruNews
HiruNews
HiruNews
1,026 Views
HiruNews
HiruNews
HiruNews
3,552 Views
HiruNews
HiruNews
HiruNews
5,938 Views
HiruNews
HiruNews
HiruNews
37 Views
HiruNews
HiruNews
HiruNews
30,535 Views
Top