Hirunews Logo
%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D
Thursday, 14 September 2017 - 11:51
பிரபல நடிகரின் மனைவி திடீர் மரணம்
329

Shares
39,566

Views

தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகரான சின்னாவின் மனைவி சிரீஷா உயிரிழந்துள்ளார்.

சில பிரச்சனையால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்து வந்த அவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

42 வயதான சிரீஷாவிற்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

ராம் கோபால் வர்மாவின் சிவா என்ற படம் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமான சின்னா, சொந்தம், ராம், மல்லி மல்லி, இதி ராணி ராஜு போன்ற வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
727 Views
3,814 Views
5,703 Views
11,711 Views
18 Views
5,401 Views
Top